thanjavur தாராசுரத்தில் கலை இலக்கிய விழா நமது நிருபர் மே 21, 2019 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்ககும்பகோணம் கிளை சார்பில் தாராசுரம் கடைவீதியில் கலைஇலக்கிய விழா நடைபெற்றது.